2 ரிட் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன
11.03.2024 08:05:39
லங்கா ஹொஸ்பிட்டல் கார்ப்பரேஷன் பிஎல்சி மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி ஆகிய நிறுவனங்களின் பங்கீடு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்கள் இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டன.
மனுதாரர்களான லைகா லீசிங் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் லைகா மொபைல் எஸ்ஏஆர்எல் ஆகிய இரண்டு மனுக்களையும் திரும்பப் பெற முடிவு செய்ததோடு, புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான உரிமையை அவர்கள் பெற்றுள்ளனர்.