அதுல்யா ரவி புது கூட்டணி

13.12.2021 08:51:26

சண்முகம் முத்துசாமி இயக்க, ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிக்கும் படம் இன்று தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம், வடசென்னையை மையமாக கொண்ட, ஆக்சன் பாணியில் காதல் கலந்து உருவாகிறது. யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இதுவரை பார்க்காத ஹரிஷ் கல்யாணை காணலாம் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.