லாஃப் எரிவாயு விலையும் அதிகரிப்பு!

12.03.2026 12:07:12

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 300 ரூபாய் அதிகரித்து 4,630 ரூபாய் ஆகவும், 5 கிலோ சிலிண்டர் 120 ரூபாய் அதிகரித்து 1,862 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது