
மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி!
12.05.2025 07:52:12
நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. சூர்யா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால், கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக தற்போது கூறப்படுகிறது. |
விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் தான் சர்தார் 2 மோத இருக்கிறது. 2026 பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில், சர்தார் 2 படமும் போட்டியில் இணைய இருக்கிறது. |