மாஸ்ஸான மூன்று பாடல்கள் தெரியுமா?
25.11.2022 10:44:48
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் போஸ்டர்கள் தவிர இப்படத்தில் இருந்து புதிதாக எதுவும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டர் என மூன்று பாடல்களின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.