பாபாசாகேப் புரந்தரே உடலநலக்குறைவால் காலமானார்

15.11.2021 08:49:43

வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான பாபாசாகேப் புரந்தரே(99) மகராஷ்டிர மாநிலம் புனேவில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவால் புனேவில் உள்ள மருத்துவமனையில் புரந்தரே உயிரிழந்தார். சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்ற புரந்தரே காலமானார்.