வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம்

20.04.2022 08:42:04

போலி கணக்கில் வெளியான வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம் அளித்துள்ளது.

கூகுள் மேப் குறித்த தற்போது சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கு ஒன்றில் வெளியாகி இருந்த வதந்தி குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் மேப் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் மூலமாக உலகின் எந்த பகுதியையும் துல்லியமாக காட்டக்கூடியது.

வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கு பயன்படும் கூகுள் மேப் செயலி மூலமாக பலர் பயனடைந்து வருகின்றனர். உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் கூகுள் மேப் செயற்கைக்கோள் காட்சி மூலமாக பார்க்க முடியும்.