3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா
27.11.2021 09:04:51
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நவம்பர் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதா தாக்கல் செய்யப்படும்.