24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா
21.03.2022 15:18:41
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு 5,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.