ETR.FM

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் !

19.07.2021 08:07 1 நிமிட வாசிப்பு
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் !

பத்தரமுல்ல − பன்னிபிட்டிய பிரதான வீதியின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்தே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்