இலங்கையில் டொலரின் பெறுமதி..!

21.07.2022 12:00:00

 

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (21) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 358 ரூபா 31 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 91 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களின்

பெறுமதி இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 443 ரூபா 59 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 426 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.