ETR.FM

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் பேருந்து மீது பாறை சரிவு.

28.11.2026 14:55 1 நிமிட வாசிப்பு
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் பேருந்து மீது பாறை சரிவு.
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் கலுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றின் மீது பாரிய பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இலங்கைசுற்றுலா வழிகாட்டி
அத்துடன், இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்