முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொரோனா! 04.08.2021 04:39 1 நிமிட வாசிப்பு விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு