ETR.FM

யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

09.01.2024 16:33 1 நிமிட வாசிப்பு
யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்