முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் இராஜிநாமா! 21.12.2021 08:55 1 நிமிட வாசிப்பு இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு