முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு 12.01.2022 04:27 1 நிமிட வாசிப்பு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022/23 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுரு பாலபடபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு