ETR.FM

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது!

03.09.2021 07:11 1 நிமிட வாசிப்பு
பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது!

கிரிபாவ – திபிரிபொக்குன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவரின் பணிக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்