முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் வடக்கு ஆளுநராக வேதநாயகன் நியமனம்! 25.09.2024 08:54 1 நிமிட வாசிப்பு வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு