முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! 02.06.2024 11:19 1 நிமிட வாசிப்பு அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! சீரற்ற வானிலைக் கருதி, நாளை (03) நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதற்கான விசேட அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு