முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது! 28.10.2021 05:56 1 நிமிட வாசிப்பு பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வதுரப காவல்நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபா பணமோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு