முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் அபராதத் தொகை அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது 24.09.2021 08:45 1 நிமிட வாசிப்பு நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு