முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் 180 பேர் கொரோனாவுக்கு பலி! 07.09.2021 05:14 1 நிமிட வாசிப்பு நேற்று முன் தினம் நாட்டில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு