ஜயந்த கொட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

21.09.2021 07:33:55

ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.