முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது 15.10.2021 05:31 1 நிமிட வாசிப்பு முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் ரீ- 56 ரகத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு