ETR.FM

இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செயலூக்கி தடுப்பூசி

10.12.2021 06:28 1 நிமிட வாசிப்பு
இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செயலூக்கி தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் இன்று (10) முதல்  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.

தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்