முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு! 06.08.2021 07:55 1 நிமிட வாசிப்பு சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு