முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இருவர் பலி! 29.01.2022 07:21 1 நிமிட வாசிப்பு கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு