ரஷ்ய அதிபர் புதின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார்

31.05.2022 16:57:17

புற்றுநோய் தீவிரத்தால் ரஷ்ய அதிபர் புதின் கண் பார்வையை இழந்து வருவதாகவும், அதிக பட்சமக  3 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வர் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவுதுறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது. 

பிரிட்டனில் தலைமறைவாக உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி போலீஸ் கார் பீச்கோ அதிபர் புதின் உடல்நிலை குறித்து ரஷ்ய உளவு துறை அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவல் கசிந்துள்ளது. 

அதில் புதின் தலைவலியால் அவஸ்தை படுவதாகவும் கண் பார்வை மோசமாகி வருவதாகவும் மருத்துவர்கள் 3 ஆண்டுகள் மட்டுமே அவருக்கு கால கேடு விதித்துள்ளதாகவும் உளவாளி  அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.