5 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாகும் புடின்!

18.03.2024 07:42:26

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 71 வயதான விளாடிமிர் புடின்  88% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது முறையாகவும் அமோக வெற்றிபெற்றுள்ளார்.

 

இதன் மூலம் புடின் 2030 ஆம் ஆண்டுவரை  ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.