ETR.FM

மலாவியின் துணை ஜனாதிபதி மனைவி உள்ளிட்ட 8 போ் பலி

11.06.2024 15:13 1 நிமிட வாசிப்பு
மலாவியின் துணை ஜனாதிபதி மனைவி உள்ளிட்ட 8 போ் பலி

மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர். சௌலோஸ் சிலிமா (Dr. Saulos Chilima) , விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட  8 பேரும்  குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்