அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி
06.02.2022 15:16:58
ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.