ETR.FM

22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது!

26.09.2026 15:56 1 நிமிட வாசிப்பு
22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. பாராளுமன்றில் நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போதான வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்