முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறுவர்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது 07.08.2021 06:09 1 நிமிட வாசிப்பு சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். . பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு