சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டன போராட்டம்
21.11.2021
08:00
1 நிமிட வாசிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு நடத்தப்பட்டுள்ளது.
1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் (Ellesmere Rd JC’S Banguet Hall) இக்கு முன்பாக இக்கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது