ETR.FM

ஒட்ஸிசனுடன் வந்தது மேலும் ஒரு கப்பல்

22.08.2021 10:19 1 நிமிட வாசிப்பு
ஒட்ஸிசனுடன் வந்தது மேலும் ஒரு கப்பல்

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் பிராணவாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல்  2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன் நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்