முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 22.06.2024 09:46 1 நிமிட வாசிப்பு மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைத்துள்ளார். இன்றும் , நாளையும் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு