முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் சீன இராணுவத்திடமிருந்து ஒரு தொகை தடுப்பூசிகள் அன்பளிப்பு 25.08.2021 08:18 1 நிமிட வாசிப்பு சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி கிடைக்கப்பெறும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு