ETR.FM

வெளியானது பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி

21.09.2021 14:07 1 நிமிட வாசிப்பு
வெளியானது  பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை https://ugc.ac.lk/  என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்