முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் தமிழர்களின் உரிமையுடன் மோதுவது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது - மைத்திரி 03.01.2021 11:09 1 நிமிட வாசிப்பு தமிழர்களின் உரிமையுடன் மோதுவது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை சிறுபான்மை மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதற்கு தனக்கு விருப்பமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு