முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் 09.10.2021 07:51 1 நிமிட வாசிப்பு 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு