ETR.FM

நயினாதீவில் நடைபெறவிருந்ந அரச வெசாக் நிகழ்வு இரத்து !

08.05.2021 10:06 1 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச வெசாக் நிகழ்வை வேறுஇடத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்