ETR.FM

நாமல் ராஜபக்ஷவின் புதிய அமைச்சின் நிறுவன- சட்ட கட்டமைப்பு குறித்து வர்த்தமானி வெளியீடு

17.08.2021 06:00 1 நிமிட வாசிப்பு
நாமல் ராஜபக்ஷவின் புதிய அமைச்சின் நிறுவன- சட்ட கட்டமைப்பு குறித்து வர்த்தமானி வெளியீடு

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்