சவூதியில் ட்ரோன் தாக்குதல் – இலங்கையர் ஒருவர் உட்பட 12 பேர் காயம்

12.02.2022 10:08:09

கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியா அபா விமான நிலையம் மீது மேற்கொள்ளபட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை, பங்களாதேஷ், நேபால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைசேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.