முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைஸர் 02.12.2021 05:58 1 நிமிட வாசிப்பு இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு