முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆவணங்கள்; பீதியில் டிரம்ப் 23.01.2022 09:11 1 நிமிட வாசிப்பு தேர்தல் வாக்கு இயந்திரங்களை பறிமுதல் செய்ய அமெரிக்க ராணுவத்துக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட ஆவணங்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பீதியில் உறைந்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு