முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு! 02.08.2021 04:59 1 நிமிட வாசிப்பு இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு