ETR.FM

மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

08.08.2021 05:00 1 நிமிட வாசிப்பு
மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி நாட்டை வந்தடைந்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்