அடைக்கலநாதனை சந்தித்த சஜித்

15.07.2024 09:30:46

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் மன்னார் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (15) விஜயம் செய்து கலந்துரையாடினார்.