யாழ்ப்பாணம் – உடுத்துறையில் கரையொதுங்கிய தெப்பம்

27.12.2023 16:00:24

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியது.

 

பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.