ETR.FM

முகக்கவசம் அணியாவிட்டால், இலங்கையில் கடுமையான நடைமுறை..

25.04.2021 10:07 1 நிமிட வாசிப்பு
முகக்கவசம் அணியாவிட்டால்,  இலங்கையில்  கடுமையான நடைமுறை..

முகக் கவசம் அணியும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்